health department

img

சண்டிப்புரா வைரஸ்: தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை

வட மாநிலங்களில் சண்டிப்புரா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.